இந்தியாவில் கார் உற்பத்தி, விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுசுகி..! 20 இலட்சம் கார்களை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல் Feb 27, 2021 5871 மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் அதிகக் கார்களை உற்பத்தி செய்வதுடன் விற...